31 in Thiruvananthapuram

Tamil News

തമിഴ്‌നാട്ടിൽ അതിതീവ്ര മഴയ്ക്ക് സാധ്യത; നാല് ജില്ലകളിലെ സ്‌കൂളുകൾക്ക് നാളെ അവധി, ജാഗ്രതാ

ചെന്നൈ: സംസ്ഥാനത്തെ വിവിധ ഇടങ്ങളിൽ കാലാവസ്ഥാ വകുപ്പ് അതിതീവ്ര മഴയ്ക്കുള്ള സാധ്യത പ്രവചിച്ച സാഹചര്യത്തിൽ നാല് ജില്ലകളിലെ സ്‌കൂളുകളും കോളേജുകളും അടക്കമുള്ള വിദ്യാഭ്യാസ സ്ഥാപനങ്ങൾക്ക് അവധി പ്രഖ്യാപിച്ചു. മുഖ്യമന്ത്രി എംകെ സ്‌റ്റാലിനാണ് ഇത് സംബന്ധിച്ച നിർദ്ദേശം നൽകിയത്. കൂടാതെ ഐടി കമ്പനികളോട് ജീവനക്കാർക്ക് പതിനേഴാം തീയതി വരെ വർക്ക് ഫ്രം ഹോമിന് അനുമതി നൽകാനും സ്‌റ്റാലിൻ നിർദ്ദേശിച്ചു.                       ചെന്നൈ, തിരുവള്ളൂർ, കാഞ്ചീപുരം,...

நான் ரெடிதான் வரவா? தவெக ஆபீஸில் குவியும் ‘ஆர்சி’.. மாவட்டத்துக்கு 6000! தளபதி போடும் பக்கா ப்ளான்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்னும் 25 நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் முதல் மாநாட்டில் தனது ரசிகர் பலத்தை காட்ட பல திட்டங்களை தீட்டி இருக்கிறார் விஜய். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 6000 முதல் 10 ஆயிரம் பேர் வரை அழைத்து வர வேண்டுமென நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்து இருக்கிறது.   பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம். செந்தில் பாலாஜி விடுதலை, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை...

அடங்கத ஆத்திரம்..லெபனான் மீது கை வைத்த இஸ்ரேல்! தரைவழி தாக்குதலால் நிலைகுலையும் எல்லை! ஐநா கோரிக்கை

பெய்ரூட்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை சீண்டிய நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரபடுத்தி உள்ளது. இந்த நிலையில் தாக்குதல் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. இதனால் போர் பதற்றம் அங்கு அதிகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் இஸ்ரேல்...

பொட்டு தாங்க இல்லை.. ஆனா பூஜையெல்லாம் இருக்கு! நாளை தவெக மாநாட்டுக்கு பூமி பூஜை! ’தளபதி’ வர்றாரா?

சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நாளை (அக்டோபர் 2ம் தேதி) நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதிக அளவில் தொண்டர்களும் திரள்வார்கள் என கூறப்படுகிறது. செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக்...

ചുഴലിക്കാറ്റ് ആന്ധ്ര തീരത്തേക്ക്, പ്രളയത്തില്‍ മുങ്ങി ചെന്നൈ, 2 മരണം, ജനജീവിതം ദുരിതത്തിൽ

ചെന്നൈ: മിഷോങ് തീവ്രചുഴലിക്കാറ്റായതോടെ പ്രളയത്തില്‍ മുങ്ങി ചെന്നൈ. ബംഗാള്‍ ഉള്‍ക്കടലില്‍ നിന്ന് ആന്ധ്ര തീരത്തേക്ക് നീങ്ങുകയാണ് ചുഴലിക്കാറ്റ്. തമിഴ്‌നാട്ടിലും പുതുച്ചേരിയിലും മഴ ശക്തമായി തുടരുകയാണ്. തമിഴ്‌നാടിന്റെ വടക്കന്‍ തീരത്തുളള ചെന്നൈ, ചെങ്കല്‍പ്പേട്ട്, കാഞ്ചീപുരം, നാഗപട്ടിണം, കുഡല്ലൂര്‍ ജില്ലകളിലാണ് ശക്തമായ മഴയുളളത്. തിരുവള്ളൂര്‍ ജില്ലയിലും മഴ വലിയ ദുരിതമാണ് വിതച്ചിരിക്കുന്നത് കനത്ത മഴയത്ത് ചുമരിടിഞ്ഞ് വീണ് ചെന്നൈയില്‍ രണ്ട് പേര്‍ മരണപ്പെട്ടു. കാനത്തൂരിലാണ് സംഭവം. ഒരാള്‍ക്ക് പരിക്കേറ്റിട്ടുണ്ട്. മരണപ്പെട്ടവര്‍ ജാര്‍ഖണ്ഡ് സ്വദേശികളാണ്.റണ്‍വേയില്‍ വെള്ളം കയറിയതിനെ തുടര്‍ന്ന് ചെന്നൈ വിമാനത്താവളം...

கூந்தலை பிடித்திழுத்து.. அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பியை தாக்கி.. 7 பேரை தூக்கிய போலீஸ்.. நீளும் பரபர

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக, மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இது தொடர்பான விசாரணையை விருதுநகர் போலீசார் தொடர்ந்து மேற்கோண்டு வருகிறார்கள்.   ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிகுமார்.. இவருக்கு 35 வயதாகிறது.. டிரைவரான இவர் நேற்றுமுன்தினம் திருச்சுழியை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது.. அப்போது, திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே சென்றபோது இரு பைக்கில்...

ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாதா?.. விஷாலுக்கு அந்த தைரியமே இல்லை.. சேகுவேரா விளாசல்!

சென்னை: மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு உருவானால் மிகப்பெரிய அளவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் எனா சேகுவேரா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.   சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என அசால்ட்டாக சொல்லப்படும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கொடுமையான விஷயத்தை நடிகைகள் வெகு காலமாக அனுபவித்து வருகின்றனர் தற்போது மலையாள சினிமாவில் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துள்ள முன்னெடுப்புக் காரணமாக அங்கே மிகப்பெரிய...

பேசுனதெல்லாம் போதும்.. மாற்றப்படும் பாஜக மாநில தலைவர்கள்.. இந்த முறை உள்ளே வரும்.. புது பவர் சென்டர்

சென்னை: தேசிய அளவில் பல மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட உள்ளனர். இந்த முறை தலைவர்கள் தேர்வில் புதிய பவர் சென்டர் ஒன்று தலையிட உள்ளதாம். மத்திய அமைச்சரவை நேற்று முதல்நாள் அமைக்கப்பட்டது. இதை பார்க்க முழுக்க முழுக்க மோடியின் தேர்வு போல.. அமித் ஷா சாய்ஸ் போல தெரியலாம். ஆனால் அமைச்சரவையை தாண்டி மோடி – ஷா இனி கட்சி நிர்வாகத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிகிறது. மாறாக ஆர்எஸ்எஸ் மீண்டும் பாஜகவின் நிர்வாக ரீதியான...

வலுவான எதிர்க்கட்சி.. அடுத்த 5 ஆண்டுகள் சூப்பரா இருக்கும்.. டெல்லி சென்ற ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை: வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்டுச் சென்ற போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று நாட்டின் பிரதமராக பதவி ஏற்கிறார். இன்று மாலை டெல்லியில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான...

2 நிமிடம் போதும்.. மோடி அடுத்து என்ன பேசுவாருன்னு நான் முடிவு செய்வேன்.. ராகுல் காந்தி பேச்சு

ரேபரேலி: தான் விரும்பியதை எல்லாம் பிரதமர் மோடியைப் பேச வைக்க முடியும் என்ற ராகுல் காந்தி, தேர்தல் முடிந்ததும் மோடி நிச்சயம் பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.   இந்தத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி...