சென்னை: ஒட்டுமொத்த நாட்டிற்கே முன்னோடியாக தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் இது என இந்த திட்டம் குறித்து அரசு பெருமிதம் தெரிவிக்கிறது. தமிழக அரசு சார்பாக தற்போது இந்த திட்டத்தின் மூலம் 1 .16 கோடி பெண்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பெறுகின்றனர். இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் செய்து...
சென்னை: 2024 தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு உள்ளது. சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். நேற்று நடந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று மட்டும் 2 இலட்சம் புதிய வேலை...
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி விவகாரங்கள் பரபரத்து காணப்படுகின்றன.. இதுவரை ஒரு தரப்பிலும் கூட்டணி உறுதியாக அறிவிக்கவில்லை என்றாலும், அது சம்பந்தமான பேச்சுக்கள் இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன. நேற்று பாஜகவின் குஷ்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், “எப்படியாவது கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் ‘சீட்’ கேட்போம். கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தரப்பில் காத்திருக்கிறார்கள்… வட மாநில தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி திமுகவும் “செக்” வைக்கும். இவர்கள் கை கட்டி...