மதுரை: ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் ழ வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார், இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக ழ எனும் எழுத்து உள்ளது. ஆனால் அரசாணைகளில் STATE GOVERNMENT OF...
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது காரணமாக இடையில் நின்றதால், புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. எண்ணூரிலிருந்து சென்னைக்குள் வரும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையும் இதனால் பாதிக்கப்பட்டன. ஏற்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வழக்கம்போல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகளை இறக்கிவிட்ட இந்த ரயில், எண்ணூரில் உள்ள யார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கொருக்குப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் திடீரென பழுதாகியது. இதனால், ரயில்...
ചെന്നൈ: ദിബ്രുഗഡ് – കന്യാകുമാരി വിവേക് എക്സ്പ്രസിന്റെ കോച്ചുകളില് നിന്ന് എഞ്ചിന് വേര്പ്പെട്ടു. ഇന്ന് രാവിലെ ഒമ്പത് മണിയോടെയാണ് സംഭവം. അപകടത്തില് ആര്ക്കും പരിക്കേറ്റിട്ടില്ല എന്ന് റെയില്വേ അധികൃതര് അറിയിച്ചു. വെല്ലൂരിലെ കാട്പാഡിക്ക് സമീപമുള്ള തിരുവളം റെയില്വേ സ്റ്റേഷന് സമീപത്ത് വെച്ചായിരുന്നു അപകടം. 22 കോച്ചുകളുള്ള ട്രെയിനിന്റെ എഞ്ചിനാണ് വേര്പെട്ടത്. ചെന്നൈ സെന്ട്രല് റെയില്വേ സ്റ്റേഷനില് നിന്ന് തിരുവലത്ത് നിന്ന് 30 കിലോമീറ്റര് അകലെയുള്ള കാട്പാടി റെയില്വേ സ്റ്റേഷനിലേക്ക് പോകുകയായിരുന്നു ട്രെയിന്. 500 മീറ്ററോളം ദൂരം എഞ്ചിനും...