சென்னை: கடந்த ஒருவார காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அக்டோபர் 19 ஆம்...