29 in Thiruvananthapuram

fengal cyclon

ரொம்ப கம்மி வட்டியில்.. சிறு வணிகர்களுக்கு ரூ.10,000 முதல் 1 லட்சம் வரை கடன்.. தமிழக அரசின் அதிரடி

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்… அத்துடன்., குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக்கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது… குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள்...