25 in Thiruvananthapuram

annamali

TV Next News > News >
Tamil News
9 months ago
0
88
சென்னை: ரஜினிகாந்திடம் நீங்க முதலமைச்சராக விருப்பமில்லை என்கிறீர்கள், வேறு யார் முதலமைச்சராக வரக்கூடும் என தாம் கேட்டதற்கு ”அண்ணாமலைன்னு ஒருவர் இருக்காரு சார்” என்று தன்னிடம் ரஜினிகாந்த் பதிலளித்ததாக துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருக்கிறார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி தன்னிடம் சொன்னதை, ஆடிட்டர் குருமூர்த்தி இப்போது போட்டு உடைப்பதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்யவா என்ற விவாதம் எழுந்துள்ளது. அண்ணாமலையை பற்றி ரஜினிகாந்த் தன்னிடம் கூறிய போது தனக்கு...