31 in Thiruvananthapuram

ரூம் போட்டு யோசிப்பாங்களோ

ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. போலி நீதிமன்றம் அமைத்து கலெக்டருக்கே உத்தரவு போட்ட குஜராத் இளைஞர்

காந்தி நகர்: இதுக்கே ரூம் போட்டு யோசிப்பாங்க போல என்று நாம் யோசிக்கும் அளவுக்கு இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. குஜராத்தில் அப்படி தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி டோல் கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதைத் தாண்டி ஒருவர் போலியாக நீதிமன்றத்தையே அமைத்துள்ளார். எப்படி தான் இப்படி எல்லாம் ஏமாத்துறாங்களோ என்று நாம் மிரண்டு போகும் அளவுக்கு இப்போது மோசடிகள் அரங்கேறி வருகிறது. போலி...