32 in Thiruvananthapuram
TV Next News > News > Entertainment > Movies > அமரன் படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. எஸ்கே செம ஹேப்பி போங்க…

அமரன் படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. எஸ்கே செம ஹேப்பி போங்க…

Posted by: TV Next November 4, 2024 No Comments

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க படக்குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

அமரன் படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது வாழ்த்தினையும் பாராட்டையும் தெரிவித்தார்.

அமரன் படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது வாழ்த்தினையும் பாராட்டையும் தெரிவித்தார்.அமரன் படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது வாழ்த்தினையும் பாராட்டையும் தெரிவித்தார்.அமரன் படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது வாழ்த்தினையும் பாராட்டையும் தெரிவித்தார்.

அமரன் படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது வாழ்த்தினையும் பாராட்டையும் தெரிவித்தார்.