25 in Thiruvananthapuram

madurai

TV Next News > News >
Tamil News
9 months ago
0
92
  சென்னை: மதுரைக்கு கடந்த சில நாட்களாக புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. திடீரென மதுரைக்கு விடப்படும் விமானங்களின் எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளன. சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.   வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்...