திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் சதி வேலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்டேசன் மாஸ்டர், கொடி அசைப்பவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மைசூர் – தர்பாங்க இடையே பாக்மதி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்படும் நிலையில்,...