Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்
മലയാളം

அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்

June 06, 2026
1 min read

சென்னை: அதிமுக மற்றும் திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரே நாளில் அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள், 5 முன்னாள் எம்எல்ஏக்கள், திமுகவின் 2 முன்னாள் எம்எல்ஏக்கள், அமமுகவின் ஒரு முன்னாள் எம்எல்ஏ உள்பட மொத்தம் 60 பேர் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:

அதிமுகவில் இருந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரே நாளில் அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள், 5 அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 60 பேர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். இதில் திமுகவின் 2 முன்னாள் எம்எல்ஏக்கள், ஒரு அமமுக எம்எல்ஏவும் அடங்குவர்.

சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து அவர்கள் தவெகவில் சேர்ந்தனர். இன்றைய தினம் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள் யார் யார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். 1.உடுமலை ராதாகிருஷ்ணன் - முன்னாள் அமைச்சர் - உடுமலைபேட்டை தொகுதி 2 .எம்சி சம்பத் - முன்னாள் அமைச்சர் - கடலூர் தொகுதி

3.கடம்பூர் ராஜு - முன்னாள் அமைச்சர் - கோவில்பட்டி தொகுதி 4.என்ஆர் சிவபதி- முன்னாள் அமைச்சர் - முசிறி தொகுதி 5.வி பன்னீர் செல்வம் - அதிமுக கலசப்பாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ

ஆர்கே ரவிச்சந்திரன் - அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் 7.மு.முருகன்- ராமநாதபுரம் அமமுக முன்னாள் எம்எல்ஏ 8.என் சிவா - அதிமுக மாணவரணி செயலாளர் 9.காமராஜ் - திமுக - முன்னாள் தராமங்கலம் எம்எல்ஏ 10. எம்எஸ் சண்முகம் - திமுக - போரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ


கேசி ஆனிமுத்து - அதிமுக - எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் 12.சதன் பிரபாகர் - அதிமுக - மாநில அம்மா பேரவை இணை செயலாளர் 13. பொன்மணி பாஸ்கள் - அதிமுக - மாவட்ட சேர்மன் 14. ஜவஹர்லால் நேரு - அதிமுக - மாநில அம்மா பேரவை துணை செயலாளர் 15.விணுபாலன் - அதிமுக - மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் 16. யோவிவிக்னேஷ்வரன் - அதிமுக - ஐடி விங்க் இணை செயலாளர் 17.சதீஷ் - அதிமுக சென்னை மண்டல ஐடி விங்க் இணை செயலாளர் 18.ராதா வேங்கடநாதன் - அதிமுக சென்னை மண்டல ஐடி விங்க் இணை செயலாளர் 19. ராமச்சந்திரன் - அதிமுக சென்னை மண்டல ஐடி விங்க் இணை செயலாளர் 20. முத்துக்குமார் அதிமுக -மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் 21. செந்தில் - அதிமுக - நகர செயலாளர் 22.ராஜா முகமது - அதிமுக - முன்னாள் உறையூர் பகுதி கழக செயலாளர் 23. அழகரசன் விஜய் - அதிமுக முன்னாள் மாநகர மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் 24. டாக்டர் சேட்டு - அதிமுக கவுன்சிலர் 25. கவிஞர் கேஆர் கோவிந்தன் - அதிமுக - ஒன்றிய அம்மா பேரவை லைவர் 26. தினேஷ் நல்லத்தம்பி - அதிமுக - சேலம்

மாநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் 27. அன்பழகன் அதிமுக - ராஜாக்கமங்கலம் மாஜி ஊராட்சி மன்ற தலைவர் 28. நல்லம்பூர் சங்கர் - முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் 29.அனை க.பி.முரளிதரன் - அதிமுக - செங்கல்பட்டு மாவட்டம் இளைஞர் அணி இணை செயலாளர் 30. எல்கே விக்னேஷ்வரன் - அதிமுக - இளைஞர் பாசறை நகர் மன்ற தலைவர் 31.எஸ்எம் சுரேஷ் குமார் - அதிமுக - தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு 32. என்பி நடராஜ் - அதிமுக - ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றி செயலாளர் 33.ஜெயபாலன் - அதிமுக - நெல்லை மாவட்ட கழக பொருளாளர் 34.செந்தில்குமார் - அதிமுக - மதுரை புறநகர் மமேற்கு மாவட்ட எம்ஜிஆர் அமைப்பு 35. புகழேந்தி - கர்நாடகா மாநில செயலாளர் 36. ராஜாராமன் - அதிமுக நகர கழக பொருளாளர் 37. ராஜன் - அதிமுக - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் 38.கந்தவேல் - அதிமுக - கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் 39. முகமது அலி - அதிமுக - ம வெள்ளிச்நச்தனை ஊராட்சி சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் 40.அழகேசன் - அதிமுக கன்னியாகுமரி பேரூராட்சி கழக செயலாளர் 41.கணபதி - மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் 42. வரதராஜன்- திவண்ணாமலை கிழக்கு மாவட்டம் முன்னாள் துணை பெருந்தலைவர் 43. ஹேமேந்திரன் - அதிமுக - திருவள்ளூர் பகுதி கழக செயலாளர் ஆவடி வடக்கு 44மங்காராமன் - அதிமுக - அகில உலக எம்ஜிஆர் மன்றம் மாவட்ட தலைவர்

வடசென்னை 45.ரவி -அதிமுக - முன்னாள் அரக்கோணம் தனி தொகுதி எம்எம்எல் 46.சுனில் குமார் - அதிமுக - மாவட்ட செயலாள் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி 47.பட்டாபிராம் செட்ராஜா - அதிமுக - ஆவடி மேற்கு பகுதி கழக துணை செயலாளர் 48.ஆனந்தன் - அதிமுக - கோடம்பாக்கம் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை தலைவர் 49. ராஜா - அதிமுக - கோடம்பாக்கம் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைதலைவர் 50. துரை முருகன் - அதிமுக முன்னாள் பல்லடம் எம்எல்ஏ 51. தாஸ் - அதிமுக - மாநில அம்மா பேரவை துணை செயலாளர் 52.நாராயணன் - அதிமுக வட்ட செயலாளர் மற்றம் இளைஞர் அணி 53. வாசு - சிங்கம்புணரி நகர் கழக செயலாளர் 54. கருப்பையா - அதிமுக - எஸ்புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் 55. மதிவாணன் - முன்னாள் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் 56. கோபாலகிருஷ்ணன் - அதிமுக - திருப்பதூர் நகர அம்மா பேரவை செயலாளர் 57. சசிகுமார் - அதிமுக - முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் - சிங்கம்புணரி ஒன்றியம் 58.மாது என்ற இளங்குமார் - அதிமுக சிங்கம்புணரி ஒன்றியம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் 59. கணேசன் - அதிமுக எஸ் புதூர் மேற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் 60. ராதா - அதிமுக - எஸ் புதூர் மேற்கு ஒன்றிய இணை செயலாளர் என மொத்தம் 60 பேர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். இது அதிமுக, திமுக கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.